தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDolefula. துயரம் மிகுந்த, முகவாட்டமுள்ள, மகிழ்ச்சியற்ற.
DDoleriten. சரளைக்கற்காளகப் பெரிதும் பயன்படுத்தப்படும் எரிபாறை.
DDolesomen. துயரமுள்ள, துயர்குறித்த.
ADVERTISEMENTS
DDolichocephalic, dolichocephalousa. நீண்ட தலையோட்டையுடைய.
DDolichosn. கொள்ளு மொச்சை அவரை முதலிய செடியின் வகை.
DDolln. பொம்மை, கைப்பாவை, ஆலி, மனித உருவப் பொம்மை, அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி, ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி, மட்டுமீறி ஒப்பனைசெய்.
ADVERTISEMENTS
DDollarn. வௌ஢ளி, அமெரிக்க வௌ஢ளிநாணயம், மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வௌ஢ளிநாணம், செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
DDollopn. புற்கற்றை, களைத்திரள், வயலில் அளவு மீறிச் செழிப்பான பகுதி, கட்டி, உணவுமொந்தை.
DDolly n. தாம்பாளத்தில் மஷ்ர் இன்பண்டங்கள் முதலியன வைத்து அன்பளிப்பாகக் கொடுக்கும் தட்டம்.
ADVERTISEMENTS
DDolly n. பொம்மை(செல்லமான விளி வழக்குச்சொல்)
ADVERTISEMENTS