தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dog-letter | n. உறுமல் ஒலியுடைய எழுத்து. |
D | Dogma | n. உறுதிக்கோட்பாடு, சமயக்கொள்கை, அதிகாரபூர்வமாக நிலைநாட்டப்பட்ட கொள்கை, ஆணவப் பிடிவாதக் கருத்துரை. |
D | Dogmat;ic, dogmatical | a. கொள்கைப்பிடிவாதமான, கோட்பாடுறுதி மிக்க, கருத்து வற்புறுத்துகிற, ஆணவவீறாப்பான. |
ADVERTISEMENTS
| ||
D | Dogmatics | n. கிறித்தவக் கொள்ககைகளின் விளக்கம். ஒழுங்குபடுத்தப்பட்ட சமய சித்தாந்தம். |
D | Dogmatism | n. கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல், உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு, பிடிவாதம். |
D | Dogmatist | n. கோட்பாட்டை ஒருதலையாக அதிகார முறையிற் கூறுபவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dogmatize | v. பிடிவாதமாக வற்புறுத்திக் கூறு, வீறாப்போடு பேசு., முடிந்த முடிபாகக் கூறு. |
D | Dogmatology | n. பிடிவாதக்கொள்கை இயல், வசத்தாந்த இயல். |
D | Dogra | n. வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dogrose | n. காட்டு ரோசா வகை. |