தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDogbanen. நாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.
DDog-been. ஆண்தேனீ, சோம்பேறித்தேனி.
DDog-beltn. பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
ADVERTISEMENTS
DDogberry n. தற்பெருமை மிக்க நடுவயதினன்.
DDogberry, n. இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
DDogcartn. இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை.
ADVERTISEMENTS
DDog-cheapa. மிக மலிவான.
DDog-collarn. நாயின் கழுத்துப்பட்டை, கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை, பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை, பெண்டிர் கழுத்தணி.
DDogdaysn. pl. அழல்மீன் நாட்கள், கத்திரிக்காலம், அழல் மீன் கதிரவனோடு தோன்றி மறையும் மிகவெப்பமான காலப்பகுதி. (சூலை 3 முதல் ஆகஸ்டு 11 வரையுள்ள நாட்கள்.)
ADVERTISEMENTS
DDogen. முற்கால வெனிஸ் ஜெனோவா நகரக் குடியரசுகளின் தலைவர்.
ADVERTISEMENTS