தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDochmiacsn. ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தரைச் சீர்களையுடைய.
DDocilea. எளிதில் பயிற்றுவிக்கத்தக்க, கற்கும் ஆர்வமிக்க, பணிவிணக்கமுள்ள, எளிதில் வபசப்படுத்தப்படுத்தி நடத்தத்தக்க.
DDock n. முரட்டுக் களைப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
DDock n. வாலடி, வாலின் தசைப்பற்றடைய பகுதி, தறிக்கப்பட்ட வால், (வினை) குறுகத்தறி, வாலைத்தறி, மயிரைக் கட்டையாக வெட்டு, குறுக்கு, உடைமை வெட்டிக்குறை, கட்டுப்படுத்து, ஆற்றல் குறை, வளங்குறைபடுத்து.
DDock-4 n. குற்றமுறைமன்றத்தில் கைதிக்கூண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர் கூண்டு,
DDock(3) n. செயற்கைத்துறைமுப்ம், கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும், பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை, நாவாய்க்குறடு, இரேவு, சரக்கேற்றி இறக்கும் மேடை, கடற்பாலம், இருப்புப்பாதை முடிவிடமேடை, (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல், கப்பல்துறையில் புகு, கப்பல்துறைகள் வாய்ப்பமை, கட்டுத்துறையில் விடு.
ADVERTISEMENTS
DDockagen. கடற்றுறைகளில் கப்பல்கள் தங்குவதற்கு அளிக்கப்படும், இடவாய்ப்பு, கடற்றுறைக் கட்டணம்.
DDock-duesn. கப்பல்துறைக் கட்டணம்.
DDockern. கப்பல்துறையில் வேலைசெய்பவர்.
ADVERTISEMENTS
DDocket n. சுருக்கக்குறிப்பு, உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை, முப்ப்புச்சீட்டு, வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு, நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம், சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு, சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு, கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு, பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு, (வினை) பதிவேட்டிற் பதிவுசெய், உள்ளடக்கம் மேற்குறிப்பிடு, தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
ADVERTISEMENTS