தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Divers | a. சில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில. |
D | Diverse | a. தம்முள் மாறுபட்ட தன்மையுடைய, பல்வேறு வகைப்பட்ட. |
D | Diversely | adv. பல்வேறு வழிகளில், வெவ்வேறான வகையில். |
ADVERTISEMENTS
| ||
D | Diversify | v. பல்வகைப்படுத்து, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையதாக்கு. |
D | Diversion | n. வேறுவழிச் செலுத்துதல், கருத்துத் திருப்பம்., மாற்றுக்கவர்ச்சி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, போக்குமாற்றம், திசைமாற்றம்,கவனத்தை வேறுவழியில் திருப்புதல், போக்குக் காட்டி ஏய்ப்பு, மாறாட்டச் சூழ்ச்சி, பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி, மாற்றுவளை நெறி. |
D | Diversionist | n. ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர். |
ADVERTISEMENTS
| ||
D | Diversity | n. ஒத்தியையாமை, மாறுபாடு, வேற்றுமை, பல்வகைமை. |
D | Divert | v. வேறுவழியிற் செலுத்து, போக்குமாற்று, நெறிமாற்று, திசைமாற்று, கவனத்தை வேறு வழியில் திருப்பு, கருத்தாழ்வு தளர்த்து, மனச்செறிவு மாற்று, போக்குக் காட்டு, பாராக்குக்காட்டு, பொழுதுபோக்காக மகிழச்செய். |
D | Divertissement | n. நாடகக் காட்சிகளுக்கிடையே காட்டப்படும் சிறிய குழுநடனக்காட்சி, |
ADVERTISEMENTS
| ||
D | Dives | n. பெருஞ்செல்வர், பணக்காரர், பகட்டு வாழ்வு வாழ்பவர், |