தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDistractionn. கவனமாற்றம், கவனமாற்றத்துக்குரிய செய்தி, கருத்துமாற்றம், கவலைமாற்றம், ஒருதிசைக் கருத்துச் செறிவின் உளைவகற்றும் பிறிதுபோக்கு, அழிவுப் பொழுதுபோக்கு, இடைத்தடங்கல், மனஉலைவு, கருத்தொருமைக்கேடு, மனக்கலக்கம், சித்தக் குழப்பம், மூளைக் குழப்பம், பைத்தியம்.
DDistractivea. குழப்பமுண்டாக்குகிற, தடுமாற்றம் விளைவிக்கிற, திகைப்பூட்டுகிற.
DDistrainv. கைப்பற்று, வாடகை அல்லது கடனுக்காக உடைமைகளைப் பிற.
ADVERTISEMENTS
DDistraintn. கடனுக்காகப் பற்றீடு, வாடகைக்காகக் கைப்பற்றுதல்.
DDistraita. கவனம் பிறிதான, தன்னை மறந்த நிலையுடைய.
DDistressn. கடுந்துன்பம்., வேதனை, வருத்தம், இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி, இடையூறு, இடுக்கண் இடர்பாடு, பேரிழப்பு, அவலநிலை, கைமாறு, அருவாய்ப்புக் கேடு, நிரப்பு, கொடுவறுமை, சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு, ஊக்க அழிவு, கடுந்தளர்வு, (வினை) வேதனை கொடு, துன்புறுத்து, கடுந்துளரளி, இடுக்கட்படுத்து, பெருந்தொல்லை உண்டுபண்ணு, சட்டப்படி உடைமை கைப்பற்று, நடவடிக்கை எடு.
ADVERTISEMENTS
DDistresseda. இடுக்கட்பட்ட, இடர்பட்ட, துயருக்காளான.
DDistributablea. பங்கிட்டளிக்கத்தக்க.
DDistributaryn. ஆற்றின் பிரிகிளை, செல்கிளை, பிரிநிலைத் தொகுதியின் கூறு,. பிரிகூறு, (பெயரடை) பிர்த்துக்கொடுக்கிற, பிரிந்து பரவுகிறது.
ADVERTISEMENTS
DDistributev. பகிர்ந்துகொடு, பிரித்துப்பரப்பு, பல திசைப் படுத்து, சிதறடி, கூறுகூறாக்கு, வகைப்படுத்து, பிரித்து ஒழுங்குபட வை, அச்சில் எழுத்துருக்களைப் பிரித்துத் தனித்தனி அறைகளிற் போடு, சிதைத்துப் பிரித்திடு, (அள) சுட்டுப்பொருளின் எல்லை முழுவதையும் தனித்தனிக் கூறுகூறாகச் சென்று பரவிக் குறிக்கும்படி சொல்லை வழங்கு.
ADVERTISEMENTS