தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDithyrambn. பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல், கொந்தளிக்கும் களியாட்டப் பாடல், ஆரவாரப் புகழ்ப்பாசுரம், தேவபாணி வகை.
DDithyrambicn. ஆரவாரப் புகழப்பாசுரம், (பெயரடை) பாக்கஸ் என்ற கடவுளின் பெருமையினைக் கூறும் கிரேக்க துதிப் பாடலைப் போன்ற, கழிமகிழ்வுடைய, துதிப்பாடலுக்குரிய, இசை ஆரவாரமான.
DDittanyn. நெடி பரப்பும் இலைகளுடன் ஆவி நெய் அளிக்கும் பூண்டுவகை, நாரத்தை இனச் செடிவகை.
ADVERTISEMENTS
DDittographyn. எழுத்துப்படியெடுக்கம்போது தற்செயலாக எற்படும் பிழைபட்ட இரட்டுறு பகர்ப்பு.
DDittonn. மேற்படி,. மேலே கூறப்பட்ட அதே செய்தி, முன் குறிப்பிட்ட அதேசொல், எதிர்மடியான பொருள், மறுபடிவம், (பெயரடை) மேற்படியான, மேற்குறித்த, முன் குறிப்பிட்ட, முன் குறிப்பிட்டதே போன்ற, ஒரே வகைப்பட்ட, ஒரேமாதிரியான, (வினை) இருமடியாக்கு. படி இரட்டுறுத்து (வினையடை) முன் போலவே, மேலே கூறியபடியே, அப்படியே, அதுவே.
DDittyn. பாட்டு, சிறபாடல், (வினை) சொற்கள் இணைத்துப் பாடலமை.
ADVERTISEMENTS
DDitty-bag, ditty-boxகடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
DDiuresisn. சிறுநீர்போக்கு, மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
DDiureticn. சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு, (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
ADVERTISEMENTS
DDiurnaln. நாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய.
ADVERTISEMENTS