தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dissonant | a. கடுமுரண் ஒலியுடைய, இசையொவ்வாத, மாறுபட்டுள்ள, கரடுமுரடான, பொருந்தாத. |
D | Dissuade | v. எதிராக அறிவுரை கூறு, அறிவுரைமூலம் மனம், திருப்பு, கருத்தை மாற்று, தூண்டிச் செயல்மாற்று, எதிர் வாதிட்டுச் செயல்படு, செயல்கடிந்துகொள், செயல் ஒப்புதலின்மை தெரிவி. |
D | Dissuasive | n. மனத்தை மாற்றுவ, (பெயரடை) மனத்தை மாற்றத்தக்க, அறிவுரை மூலம் தடை செய்யத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
D | Dissymmetrical | a. முற்றொப்பிசைவற்ற, எதிர்முக ஒப்பிசைவுடைய. |
D | Dissymmetry | n. முற்றொப்பிசைவின்மை, எதிர்முக ஒப்பிசைவு, மெய்பொருந்தவைத்தால் பொருந்தாத இருபுறச் சீர் சமநிலை. |
D | Distaff | n. நுற்புக்கழி, நுற்புக்கதிர், பெண்டிர்பணி. |
ADVERTISEMENTS
| ||
D | Distal | a. மையத்தினின்று மிகளம் விலகிய, இணைவாயிலிருந்து நெடிதகன்ற, நெடிதுவிலகிய, இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற, நெடிதுவிலகிய, புறக்கோடியான, முனைகோடியான. |
D | Distance | n. தொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவௌதத்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு. |
D | Distanceless | a. மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத, படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத. |
ADVERTISEMENTS
| ||
D | Distance-signal | n. தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி. |