தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDissimilationn. செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறு கூறுகளாகப் பிரிதல், செரிபொருள் கழிவுப்பொருளாகப் பிரிவுறல்.
DDissimulationn. இயையாமை, (உயி) ஊன்மச் சிதைவு, உயிர்ச் சத்தழிவு.
DDissipatev. சிதற அடி, கலை, தூள்தூளாக்கு, அழிவுசெய், வீணாக்கு, வீண்செலவு செய், ஊக்கம் அழி, ஊற்றங்கெடு, சிறுசெயல்களில் ஈடுபடு, கீழ்த்தர இன்பத்தில் அழுந்தித் தன்னிலை கெடு, மறைவுறு, அழிவுறு.
ADVERTISEMENTS
DDissipateda. ஒழுக்கக்கேடான, குடிப்பழக்கமுடைய, கூடா ஒழுக்கமுடைய.
DDissipationn. சிதறுதல், கலைதல், பரவிய நிலை, சிதறிய கவனம், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, சிற்றின்பம், அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல்.
DDissipativea. சிதறக்கூடிய, வீணாகிற, ஆற்றல் வீணாக அழிவதற்கரிய, சக்தி குலைக்கிற.
ADVERTISEMENTS
DDissociablea. பழகுந்தன்மை இல்லாத, அளவளாவற்ற, இணங்காத, ஒவ்வாத, இசைவுகேடான.
DDissociala. சமூகச்சார்பற்ற, தோழமை கொள்ளாத, சமூக ஒத்துணர்வற்ற.
DDissocializev. சமூகச் சார்பறச்செய், பழக விரும்பாதபடி செய், ஒத்துணர்வகற்று, கூட்டுறவற்றதாக்கு,
ADVERTISEMENTS
DDissociatev. தொடர்பையறு, கூட்டுறவு பிரி, பிரிந்து போ, சேர்க்கையை விளக்கு, சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு, அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
ADVERTISEMENTS