தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Disroot | v. வேருடன் பிடுங்கு, மூட்டோ டு பெயர், அப்புறப்படுத்து. |
D | Disrupt | v. உடை, தகர்த்தெறி, பிள, ஊடறு, தொடர்பு கெடு. |
D | Disruption | n. ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43). |
ADVERTISEMENTS
| ||
D | Disruption(1) | n. இடிவு, தகர்வு, பிளவு, உடைப்பு, நைவு, கிழிவு. |
D | Disruptive | a. தகர்க்கிற, பிளவு உண்டாக்குகிற,பிரிக்கிற. |
D | Dissatisfaction | n. மனக்குறை, அதிருப்தி, மனநிறைவின்மை. |
ADVERTISEMENTS
| ||
D | Dissatisfied | a. மனக்குறைவுடைய, திருபதியற்ற. |
D | Dissatisfy | v. மனநிறைவு செய்யத் தவறு, மனக்குறையுண்டாக்கு, வெறுப்படையச்செய். |
D | Dissave | v. சேமித்ததை எடுத்துச் செலவுசெய். |
ADVERTISEMENTS
| ||
D | Disseat | v. இருக்கையினின்று அப்புறப்படுத்து. |