தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisprroportionatea. அளவொவ்வாத, உரு ஒப்பில்லாத, அளவு மீறிப் பெரிதான, அளவுமீறிச் சிறிதான.
DDisputablea. விவாதத்துக்குரிய, எதிர்வாதத்துக்கிடன்ன, கருத்து வேற்றமையுள்ள, ஐயத்துக்குரிய.
DDisputationn. வாக்கவாதம், சொற்போராட்டம், நீண்ட வாத எதிர்வாதம்.
ADVERTISEMENTS
DDisputatious, disputativea. வாதாடும் இயல்புடைய, மறுத்துப்பேசுகிற.
DDisputen. விவாதம், வாதாடல், ஆராய்ச்சித்துறையில் கருத்து வேறுபாடு, கருத்துவேறுபாட்டுக்கரிய நிலை, ஐயத்துக்குரிய நிலை, வாய்ச்சண்டை, சொற்பூசல், (வினை) வாதாடு, விவாதம்செய், ஆய்வு செய், வாய்ச்சண்டையிடு, போராடு, கேள்வி எழுப்பு, எதிர்த்துக்கேள், மறுத்துரை, படையெடுப்பை எதிர்த்துத் தடு, போட்டிக்கு நில், வெற்றி நாடிப் போராடு.
DDisqualificationn. தகுதியின்மை, தகுதிக்கேடு செய்யும் கூறு.
ADVERTISEMENTS
DDisqualifyv. தகுதி கெடு, தகுதியற்றவராக்கு, சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து, உரிமையைத் தள்ளுபடிசெய், தகுதியற்றவரென அறிவி, தகுதி மறு, தகுதியின்மை காரணமாகத் தடு.
DDisquietn. அமைதியின்மை, மன உலைவு, கவலை, கலக்கம், (பெயரடை) அமைதியற்ற, கவலைகொண்ட, (வினை) அமைதிகேடு, மனங்கலங்கச் செய், தொந்தரவுகொடு.
DDisquisitionn. ஆய்வாராய்வு, விரிவகலமான நுண்ணாய்வு, வாத எதிர்வாதங்களை விரித்துச் சொல்லும் ஆஜ்ய்ச்சிக் கட்டுரை.
ADVERTISEMENTS
DDisquisitional, disquisitionary, a.ஆய்வு சார்ந்த, விளக்கமான ஆராய்ச்சி இயல்புடைய.
ADVERTISEMENTS