தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisplumen. சிறகுகளை அகற்று, சிறப்பினை அழி.
DDispolaln. ஒழுங்கமைவு, வரிசைப்பாடு, செய்ம்முறை, செயலாட்சி, செயல் முடித்தல், பொறுப்புத் தீர்வு, கைப்பொறுப்பு நீக்கம், சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு, கடப்பாட்டு நிறைவேற்றம், பாத்தீட்டு முறைமை, பங்கிடும் வகைமுறை, பணம் செலவழித்தல், பொருள் பயன்படுத்துதல், செலவழிக்கும் உரிமை, பயன்படுத்தும் உரிமை, சேமக் கையிருப்பு, தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
DDisportn. கேளிக்கை, பொழுதுபோக்கு, (வினை) விளையாடி மகிழ்வி, பொழுதுபோக்கில் ஈடுபடுத்து, களிப்புடன் விளையாடு.
ADVERTISEMENTS
DDisposen. ஒழுங்கமைதி, செயலாட்சி, நடைமுறை ஒழுங்கு மனநிலையமைதி, (வினை) ஒழுங்கபடுத்து, வை, நிரல் பட வை, வரிசைப்படுத்து, கடவுள் அல்லது உழ்வகையில் திட்டஞ் செய், திட்டம் நிறைவேற்று, செயல் முடிவு கட்டு, செய்யவேண்டுவனவற்றைச் செய்துமுடி, தீர்வு செய், செலவு செய், தன் விருப்பப்படி கையாளு, செயலாடசி செய், சரக்குக் கையிருப்பை விற்பனை செய், தள்ளிக் கழி, ஒழி, தவிர், ஒழித்துக்கட்டு, கொன்றழி, பகிர்ந்தளி, நன்கொடை வழங்கு, மனம் பற்றுவி, விருப்பம் கொள்ளுவி, நாடுவி, உள்ளம் முன்னாடியே ஒருதலைப்படச் சாய்வுறுத்து, கருத்து ஒருசார்புறுத்து.
DDispositionn. ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம்.
DDispossesv. உடைமை கவர், சொத்துப்பறி, உறைவிடத்தினின்றும் வௌதயேற்று, பற்றியிருக்கும் பேயினின்றும் விடுவி.
ADVERTISEMENTS
DDispraisen. இகழ்ச்சி, பழிப்பு, குற்றச்சாட்டு, கடிந்து கூறல், கடிந்துரை,(வினை) இகழ், பழித்துரை, குற்றஞ்சொல்லு, கண்டி.
DDisproofn. தவறென்று எண்பித்தல், வாதமறுப்பு, மறுப்பாராய்ச்சி, கண்டிப்பு, மறுப்பு.
DDisproportionn. இயைபுப் பொருந்தாமை, இயைவுக் கேடு, ஏறுமாறான தன்மை, (வினை) முரண் பாடு கொள்ளுவி.
ADVERTISEMENTS
DDisprovev. தவறென்று எண்பி, அன்றென்று மறு.
ADVERTISEMENTS