தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisparityn. எற்றத்தாழ்வு, ஒவ்வாமை, ஒப்பிசைவின்மை, ஒட்டா வேறுபாடு.
DDisparkv. பூங்கா நிலத்தை வேறுவழியிற் பயன்படுத்து, பூங்காவியல் கெடுத்துத் திறந்த வௌதயாக்கு, பூங்காவிலிருந்து அப்புறப்படுத்து.
DDispartn. இலக்கலகு, பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு, இலக்கலகு வரை, இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை, (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து, வேறுவேறு திசையிற் பிரிந்துசெல், ஈவித்துக்கொடு, பாத்தீடு செய், வேறாகப் பிரி, பிரிந்து செல்.
ADVERTISEMENTS
DDispassionatea. உணர்ச்சிக்கு இடங்கொடாத, உணர்ச்சி வசப்படாத, அமைதியான, நடுநிலை உணர்வுடைய.
DDispatchn. விரைவாக அனுப்பிவுடுதல், அஞ்சல் விடுக்கை, அஞ்சல் அனுப்பிவிடுதல், விலக்குதல், விலக்கீடு, வேகமாகச் செயலாற்றுதல், விரைசெயல், விரைவு, விரைசெய்தி, தந்திச்செய்தி, ஒழிப்பு, உயிரழிப்பு, (வினை) விரைந்தனுப்பு, உலகினின்று அப்புறப்படுத்து, ஒழி, உயிரகற்றி விடு, தீர்வுசெய், செயல்தீர்த்து அமை, தின்றுதீர், உண்டு தீர்த்துவிடு, வேகமாகச் செய்து முடி, விரைந்து செயலாற்று.
DDispatch-boatn. தீர்வேடுகளைக் கொண்டு செல்லும் கலம்.
ADVERTISEMENTS
DDispatch-boxn. முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி.
DDispatchesn. pl. அரசியல் நடவடிக்கைத் தாள்கள், படைத்துறை நடைமுறை ஏடுகள்.
DDispatch-ridern. விரைந்து குதிரையிலோ விசைமிதியிலோ கடிதங்களைக் கொண்டு செல்பவர்.
ADVERTISEMENTS
DDispelv. துரத்து, சிதற வை, மறையச் செய், சிதறு, கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துபோ.
ADVERTISEMENTS