தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDismastv. கப்பலிற் பாய்மரம் அகற்ற.
DDismay n.கலக்கம், திகில், மனக்குழப்பம், கிலி, ஊக்கமிழப்பு, அச்சத்தினால் வலிமையும் தைரியமும் இழத்தல், (வினை) கிலியூட்டு, திடுக்கிடச்செய், மலைக்கச்செய், ஊக்கம் கெடு.
DDismemberv. உறுப்புவெட்டி நீக்கு, இணைவறு, உறுப்புறுப்பாகப் பிரித்தெடு, தனித்தனி பிரி, பேரரசினைச் சிதறச்செய், நாட்டைத் துண்டாடு.
ADVERTISEMENTS
DDismembereda. உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட.
DDismissn. களப்பயிற்சிமுறை முடிவிற் கலைவு, (வினை) நீக்க, வேலையிலிருந்து விலக்கு, தொலைவில் அனுப்பு, அப்புறப்படுத்து, போகவிடு, விடுவி, மனத்திலிருந்து அகற்று விரைந்து செய்துமுடி, துற, கைநெகிழவிடு, மரப்பந்தாட்டத்தில் பந்தை எல்லைநோக்கி எறி, ஆட்டக்காரனை வௌதயேற்று. (சட்) வழக்கைத் தள்ளுபடி செய், வழக்கு மன்றத்திலிருந்து வௌதயே அனுப்பு.
DDismissaln. அகற்றுதல், பதவி நீக்கம், கலைப்பு.
ADVERTISEMENTS
DDismountn. குதிரைமீதிருந்து இறங்குதல், (வினை) குதிரையிலிருந்து இறங்கு, குதிரையிலிருந்து இறக்க, குதிரை மேலிருந்து வீழ்த்து, குதிரை வகையில் சேணத்தின்மீதிருந்து தள்ளு, ஊர்தியிலிருந்து இறங்கு, ஊர்தியிலிருந்து இறக்க,. சரக்கைக் கீழே இறக்கு, பீரங்கி முதலியவற்றை இறக்கு, பூட்டவிழ்த்துக் கழற்றி வை.
DDisobediencen. பணியாமை, கீழ்படிதலின்மை, தலைமை மீறுகை, சட்டமீறுதல், ஆணைகடத்தல்.
DDisobedienta. கீழ்ப்படிய மறுக்கின்ற, அதிகாரம் மீறுகின்ற, கீழ்ப்படியாமல் அசட்சடையாயுள்ள, கீழ்ப்படிவதைச் சிறுமையெனத் தள்ளுகின்ற.
ADVERTISEMENTS
DDisobeyv. கீழ்படிய மறு, அதிகாரம் மீறு, கீழ்ப்படியாமல் அசட்டைசெய், கீழ்பபடிவதை சிறுமையெனத் தள்ளு, சட்டத்தை உதறித்தள்ளு, ஆணைமறு.
ADVERTISEMENTS