தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Disk-floret, disk-flower | n. காம்பில்லாத மலர்க்கொத்திற் புழைவடிவான உள்மலர். |
D | Disk-harrow, disk-plough | n. சாய்வான வட்டத் தகடுகளுள்ள இயந்திரக் கலப்பை. |
D | Dislike | n. விருப்பின்மை, வெறுப்பு, (வினை) வெறு, வெறுப்பு கொள், அருவருப்புறு. |
ADVERTISEMENTS
| ||
D | Dislocate | v. இடம்பெயர், இணைப்பொழுங்கு குலை, இயைபுக் கேடு உண்டுபண்ணு, சுளுக்கு உண்டுபண்ணு, குணக்கு ஏற்படுத்து, இணைவறு, துண்டு துண்டாக்கு, (மண்) தொடர்பற்றதாக்கு. |
D | Dislocation | n. இடப்பெயர்வு, அமைதி குலைவு, திட்ட ச் சீர்க்குலைவு, போக்கவரவுக் குழப்பம், நழுவியமூட்டு, இடப்பெயர்வுற்ற கணு. |
D | Dislodge | v. இடம் பெயரச் செய், குடி பெயரச்செய், பாதுகாப்பிடத்திலிருந்து துரத்து, விலகிச்செல், போய்விடு. |
ADVERTISEMENTS
| ||
D | Disloyal | a. மெய்ப்பற்றற்ற, உண்மை ஈடுபாடற்ற, விசுவாசமற்ற, பற்றுமாறிய, அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய, நட்பில் உறுதியில்லாத, மெய்ப்பிடிமானமில்லாத, பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள. |
D | Dismal | n. சோர்வுற்றவர், (பெயரடை) சோர்வுற்ற, துயரார்ந்த, வருத்தம் தோய்ந்த, கிளர்ச்சியற்ற, கிளர்ச்சியூட்டாத, மகிழ்வற்ற, சலிப்பூட்டுகிற, இருளார்ந்த. |
D | Dismals | n. pl. கிளர்ச்சியற்ற நிலை துயரார்ந்த நிலை. |
ADVERTISEMENTS
| ||
D | Dismantle | v. மேலுறை நீக்கு, போர்வை அகற்று, கோட்டையின் அரண்காப்பழி, கப்பலின் மேலுறுப்புக்களைப் போக்கு, துணைக்கலங்களை அப்புறப்படுத்து, துணையுறுப்புக்களைப் பிரித்தெடு, தட்டுமுட்டு நீக்கு. பூட்டுப்பொருத்துக் கழற்று, அரண்களை இடித்துத் தளமாட்டமாக்கு, சின்னா பின்னமாக்கு, இடித்து வீழ்த்து. |