தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisillusionn. மருட்சி நீக்கம், தெருட்சி, தேற்றம், (வினை) மயக்கத்திலிருந்து தௌதவி, தெருட்டு.
DDisillusionaizev. மயக்கத்திலிருந்து விடுவி, மசி தௌதவி, மாயையிலிருந்து மீட்பி.
DDisillusioneda. மாயையிலிருந்து மீண்ட, மயக்கந்தௌதந்த, அறிவுத் தௌதவுடைய, பொது நம்பிக்கைகளிலிருந்து தௌதவி, தெருட்டு.
ADVERTISEMENTS
DDisincentiven. பின்வாங்கச் செய்கிற ஒன்று, ஊக்கக்கேடு, தடை, முயற்சி செய்வதற்கத் தடை, (பெயரடை) பின்வாங்கச் செய்கிற, ஊக்கம் கெடுக்கிற, தடையான.
DDisinclinationn. மனமில்லாமை, விருப்பமில்லாமை.
DDisinclinev. விருப்பமில்லாமற் செய், வெறுப்பு உண்டாகும்படி தூண்டு.
ADVERTISEMENTS
DDisinclinedv. மனமில்லாத, விருப்பமில்லாத, வெறுப்புள்ள.
DDisincorporartev. கூட்டவை கலை, கூட்டுக்குழு உரிமைகளில்லாதாக்கு.
DDisintegratev. ஆக்கக் கூறுகளாகப் பிரி, கூட்டழி, சிதை கூறுகூறாக்க, கூட்டழிவுறு, சிதைவுறு.
ADVERTISEMENTS
DDisintegratorn. நொறுக்கிப் பொடிசெய்யும் பொறி.
ADVERTISEMENTS