தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisgracen. தயவிழப்பு, வெறுப்பிகழ்வு, பதவியிலிருந்து வீழ்ச்சி, இகழ், வெட்கக்கேடு, இகழ் உண்டுபண்ணும் செயல், வீழ்சித செய்தி, பழிகேடர், வெறுப்புக்குறியஹ்ர், பழி வீழ்ச்சிதரும் செய்தி, பழிகேடர், வெறுப்புக்குரியவர்,
DDisgrace fula. அவமானம் விளைவிக்கிற, அவமதிப்புத் தருகிற, வெட்கக்கேடான, பழிப்புக்கிடமான.
DDisgruntleda. மனக்குறை மிகுதியுடைய, உளநிறைவில்லாத, மனச்சோர்வுடைய, வாட்டமிக்க.
ADVERTISEMENTS
DDisguestn. அருவருப்பு, கடுவெறுப்பு, குமட்டல், சீற்றம், (வினை) வெறுப்புணர்ச்சி தூண்டு, அருவருப்படையச்செய், சீற்றங்கொள்ளச் செய், குமட்டுதல் உண்டாக்கு.
DDisguisen. மாறுவேடம், பொய்க்கோலம், மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல், ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை, செயற்கை ஒழுகலாறு,. ஏமாற்றுதல், ஏமாற்று, (வினை) மாறு வேடங்கொள், பொய்க்கோலம் கொள், மறைந்தொழுகு, உரு மறைத்துக்காட்டு, பொய்த்தோற்றமளி, மறைத்துவை, போர்த்து, மூடு.
DDisgustfula. வெறுப்பைத் தூண்டுகிற, அருவருப்பைத் தூண்டுகிற, வெறுப்புக்குரிய.
ADVERTISEMENTS
DDish n. வட்டில், தட்டல், வள்ளம், உண்கலம், உண்கல நிறைவளவு, தட்ட உணவு, உணவுக்கூறு, உணவுவகை, குடுவை, குழிவு, சக்கரத்தில் உட்குழிவான வடிவம், நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு, (வினை) வட்டிலிலிடு, தட்டத்தில் வைத்துப் பரிமாறு, குழிவாக்கு, குடுவையாகு, செய்திக
DDish v. எழுத்துருக்களைப் பகிர்ந்திடு.
DDishabilitatev. தகுதியற்றதாகச் செய், உரிமையகற்று இழிவுபடுத்து, கறைப்படுத்து.
ADVERTISEMENTS
DDishabillen. கவனக்குறைவான உடைச் சீர்க்குலைவு, அரைகுறை உடைநிலை, புற ஆடை அகற்றிய நிலை.
ADVERTISEMENTS