தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Diseased | a. நோய்ப்பட்ட, பிணியினாற் பீடிக்கபட்ட, கோளாறுற்ற, சீரழிந்த. |
D | Disembark | v. கப்பலிலிருந்து கரையில் இறங்கு, கரையில் இறங்கு. |
D | Disembarrass | v. தொல்லைகளிலிருந்து விடுதலை செய், கலக்கம் நீக்கு, விடுவி, சிக்கலகற்று. |
ADVERTISEMENTS
| ||
D | Disembody | v. ஆவியுருவை உடலினின்றும் அகற்று, உடலினின்றும்பிரி, பருப்பொருளினின்றும் விடுவி, படையினைக் கலை. |
D | Disembogue | v. ஆறு முதலியவற்றின் வகையில் கழிமுகத்திற் சென்று பாய், ஊற்று, பொழி, பேச்சு முதலியவற்றைக் கொட்டு, மக்கள் தஜ்ளைச் சென்று கலக்கவிடு. |
D | Disembosom | v. நெஞ்சில் உள்ளதை வௌதயிடு, மனச்சுமை இறக்கு, மறைவடக்கமான செய்திகளைத் தெரிவி. |
ADVERTISEMENTS
| ||
D | Disembowel | v. குடலைப்பிடுங்க குடல் பிதுங்கம்படி கிழி, உட்பிளந்து வௌதப்படுத்து |
D | Disembroil | v. சிக்கலிலிருந்து விடுவி, குழப்பந்தௌதவி. |
D | Disenchant | v. மயக்கமகற்று, மருள்நீக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Disencumber | v. வில்லங்கம் நீக்கு, சுமையிறக்கு,. |