தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscriminatev. வேறுபாடு கண்டறி, வேறுபடுத்து உவ்ர், தனிச்சிறப்புக் காண், மற்றவற்றிலிருந்து தேர்ந்தெடு, கூர்ந்து வேறுபாடு உவ்ர், ஒரங்காட்டு, ஒருசார்பாயிரு.
DDiscriminatinga. வேறுபாடு காண்கிற, திரித்துணர்வுடைய, கூரறிவுடைய, நுழைபுலம் வாய்ந்த, வேறுபாடுடைய. வேறுபாடு காட்டுகிற.
DDiscriminativea. வேறுபாடு குறிக்கிற, சிறப்பியலபாயமைந்த, வேறுபாடு காட்டுகிற.
ADVERTISEMENTS
DDiscrownv. முடியிழக்கச்செய், அரச பதவியிலிருந்து விலக்கு.
DDiscursivea. மேலோட்டமான, தாவித்தாவிச் செல்கிற, தொடர்ச்சியற்ற, இங்கொன்றம் அங்கொன்றமான, சுற்றி வளைத்துச் செல்கிற, மற்றொன்று விரிக்கிற, வாதமுறையான, ஆய்வு முறையான.
DDiscusn. கனமான திகிரிவட்டம், சக்கரப்படை.
ADVERTISEMENTS
DDiscussv. ஆய்வுரை, விவாதம் செய் வாதாடு, வாதிட்டு ஆராய், (பே-வ)உணவு-இன்தேறல் முதலியவற்றைமகிழ்ச்சியோடு உட்கொள்.
DDiscussionn. ஆய்வுரை, விவாதம், கலந்தாராய்ச்சி செய்தல், மகிழ்ச்சியோடு உணவு உட்கொள்ளுதல், அறுவை மருத்துவத்திற் கட்டியை உடைத்தல்.
DDisdainn. ஏளன இகழ்ச்சி, ஆணவப் புறக்கணிப்பு, (வினை) ஏளனமாகக் கருது, வெறுத்தொதுக்கு, ஆணவத்துடன் அவமதி.
ADVERTISEMENTS
DDiseasen. நோய, பிணி, நோக்காட்டின் காரணம், செடியினத்தின் நோய்., மனத்தின் சீரழிந்த நிலை, ஒழுக்கத்தின் சீர்குலைவு.
ADVERTISEMENTS