தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Discountenanse | n. முகங்கொடுத்துப் பேசாதிருத்தல், பறக்கணிப்பு, ஒப்புக்கொள்ள மறுத்தல், (வினை) முகம் மறு, முகத்திலடி, ஊக்கங்கெடு, உடன்பாடின்மையைக் காட்டு, வெட்கமடையச் செய். |
D | Discourage | v. ஊக்கங்கெடு, தன்னம்பிக்கை இழக்கச் செய், மனத்தளர்வுண்டாக்கு, பின்வாங்கச்செய், தடை செய், முப்ம் மறு. |
D | Discouragement | n. ஊக்கங்கெடுத்தல், நம்பிக்கையிழக்கச் செய்தல், வாட்டம், சோர்வு. |
ADVERTISEMENTS
| ||
D | Discouraging | n. மனவுறுதியிழக்கப் பண்ணுதல், (பெயரடை) சோர்வடையச் செய்கிற. |
D | Discourse | v. பேசு, சொல்லாடு, ஒரு பொருளைப்பற்றிப் பேசு, ஒரு பொருள் குறித்து விரிவாக எழுது, வாதாடு, இசை முதலியவற்றை முறைப்படி இயக்கு, உருப்படுத்திக் காட்டு. |
D | Discourse, | n. பேச்சு, உரையாடல், பேருரை, ஆராய்ச்சிக் கட்டுரை, சமயவுரை, போதனையுரை, ஆய்திறம். |
ADVERTISEMENTS
| ||
D | Discourteous | a. நடைநயமில்லாத, பண்புக்குறைவான, முரட்டுத்தனமான, அவமரியாதையான. |
D | Discourtesy | n. அவமதிப்பு. |
D | Discover | v. கண்டுபிடி, கண்டுணர், வௌதப்படுத்திக் காட்டு, திறந்துவை, திறந்துகாண்பி, பலரறியக் காட்டு, வௌதப்படுத்து, தெரியப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | Discoverer | n. மணமாகாத கன்னியமான, கைம் பெண்ணாயிருக்கிற. |