தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscommonsv. பல்கலைக்கழக மாணவரைப் பிறருடன் தொடர்புகொள்ளாமல் விலக்க, பிறரைப் பல்கலைக்கழக மாணவருடன் தொடர்புகொள்ளாமல் தடு.
DDiscompo;suren. மனவமைதிக் கேடு.
DDiscomposev. மனவமைதியைக் குலை, குழப்பு, கலக்கு, சீர்குலை, ஒழுங்கு குலை.
ADVERTISEMENTS
DDisconcertv. அலங்கோலப்படுத்து, கெடு, குலை, மனவுறுதி இழக்கப்பண்ணு, குழப்பு, கலக்கு.
DDisconnectv. இணைப்பைப் பிரி, கழற்றிவிடு, பிரித்து வேறாக்க.
DDisconnecteda. பிரிக்கப்பட்ட, கழற்றபட்ட, பேச்சு கட்டுரை வகைகளில் தொடர்பற்ற, இணைவுப் பொருத்தமில்லாத.
ADVERTISEMENTS
DDisconnecton, disconnexionn. கழற்றல், பெயர்த்தெடுத்தல், இணைவு முறிவு, தொடர்பின்மை.
DDisconsolatea. ஆற்றவொண்ணாத, துயர்மிக்க, திக்கற்ற.
DDiscontentn. மனநிறைவின்மை., மனக்குறை, அதிருப்திமிக்க, மனஅமைதி இழந்த.
ADVERTISEMENTS
DDiscontenteda. மனநிறைவற்ற, அதிருப்திமிக்க, மன அமைதி இழந்த.
ADVERTISEMENTS