தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscobolusn. பண்டைக் கிரேக்கரிடையே திகிரி வட்டம் எறிபஹ்ர், திகிரிவட்டம் எறியும நிலையிலுள்ள சிலை.
DDiscoid, discoidalதட்டு வடிவுள்ள(தாவ) மலர்களின் ஓரம் நீங்கலரான கொண்டை சார்ந்த.
DDiscolorationn. நிறம் வேறாக்குதல்.
ADVERTISEMENTS
DDiscolourv. நிறம் வேறாக்கு ஷ, நிறங்கெடு, கறைப்படுத்து, தோற்றம் மாறச்செய், உருவழி, நிறம வேறாகு., கறைப்படு.
DDiscolourationn. நிறம் வேறாக்கல், கறைப்பட்ட நிலை.
DDiscomfitv. சண்டையில் தோல்வியுறச்செய், குறுக்கிட்டுக் கெடு, மன உலைவுண்டாக்கு.
ADVERTISEMENTS
DDiscomfituren. தோல்வி, எண்ணக்குலைவு, ஏமாற்றம்,
DDiscomfortn. உடல்நலமின்மை, மன உலைவு, வாழ்க்கை நலக்குறைவு, (வினை)மன உலைவுறச்செய், வசதியிழக்கச்செய்.
DDiscommodev. வாய்ப்புக்கேடு உண்டு பண்ணு, இடுக்கட்படுத்து.
ADVERTISEMENTS
DDiscommonv. பட்டம் பெறவிருக்கும் கல்லுரி மாணவர்களுடன் வணிகர் தொடர்புகொள்ளாதபடி தடு,(சட்)பொதுநிலத்தில் வேலியிட்டு அடை.
ADVERTISEMENTS