தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDiscontiguousa. ஒட்டணிமையாயிராத, அடுத்து அமையாத.
DDiscontinuance, discontinuationn. தொடர்பு அற்றப்போதல், நின்றுபோதல்.
DDiscontinuev. தொடர்ந்து நடைபெறாது இடையறுத்து விடு, நிறத்திவிடு, முடிவுவக்கக் கொண்டு வா, விட்டொழி, தவிர், இடையே நின்றுவிடு.
ADVERTISEMENTS
DDiscontinuousa. தொடர்ச்சியாயிராத, இடையிடைவட்ட, இடையீடகளையுடைய, இடையிடைத் தடைப்பட்ட, வவட்டுவவட்டு நிகழ்கிற,. பிளவுற்ற, பிரிவுற்ற.
DDiscord n. ஒவ்வாமை, உடன்பாடின்மை, முரண்பாடு, மாறபாடு, பூசல், பிணக்கு, கடுமையான ஒலி, இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை, முரணிசை ஓசை, திடீர் இசைமுரண்.
DDiscord v. கருத்துமாறுபாடுகொள், பிணங்கு, வேறுபடு, பொருந்தாதிரு, முரண்படு, மோது, இசைகேடாகு, இசை முறிவாகு, செவியதிர ஒலியெழுப்பு.
ADVERTISEMENTS
DDiscordanta. உடன்பாடற்ற, ஒத்திசைவில்லாத, ஒன்றுக்கொன்றொவ்வாத, முரண்படுகிற, கரகரப்பொலியுள்ள, இசைமுறிவான.
DDiscount n. கழிவு, முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு, கழிமானம்., முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு, முகப்பு மதிப்புக்குக் குறைவாக, வேண்டப்படாத, மிகையான,. மதிப்புக் குறைந்த.
DDiscount v. கழிவு தள்ளிக்கொடு, வட்டங் கழித்துக் கொள்ளவிடு, நடப்புமதிப்புத் தொகையை முன்னதாகக் கொடு, நடப்பு மதிப்புத்தொகையைப் பெறு, உடனே கிடைக்குங் குறைந்த விலைக்கு ஒன்றை விற்பனை செய், புறக்கணி, கழிவுவாணிகம் செய், செய்தி முதலியவற்றின் விளைவைப் பயன்படுத்திக்கொள்,
ADVERTISEMENTS
DDiscount-brokern. வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
ADVERTISEMENTS