தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisestablishv. அமைப்பினைக் குலைவுசெய், திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு, பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
DDisetert, dissertatev. விளக்கவுரையாற்று, ஆய்வுரை நிகழ்த்து, கழறு.
DDiseurn. தனியுரைகளையும் பாடல்களையும் பாடி மக்களை மகிழ்விக்கும் பாடற்கலைஞர்.
ADVERTISEMENTS
DDisfavourn. தயவின்மை, வெறுப்பு, ஒவ்வாமை, வெறுக்கப்படுதல், (வினை) வெறுத்து நோக்கு, வெறுப்புடன் நடத்து, பாசம் தவிர், ஒத்துக்கொள்ள மறு, எதிர்ப்புக் காட்டு.
DDisfeaturev. உருக்குலை, விகாரப்படுத்து.
DDisfigurev. அழகைக்கெடு, உருக்குலை, அருவருப்பாக்கு, கறைப்படுத்து.
ADVERTISEMENTS
DDisforestv. காடு அழி, காடு பற்றிய சட்டங்கள் செயற்படுதலினின்றும் விடுவி.
DDisfranchisev. குடிமையுரிமைகளைப் பறி, தேர்தல் தொகுதி வகையில் சட்டமன்றப் பிரதிநிதியைஅனுப்பும் உரிமையை மறு, வாக்காளர் வகையில் சட்டமன்றப் பிரதி நிதியைத் தேர்ந்தனப்பும் உரிமையைப் பறி.
DDisfrockv. திருக்கோயில் அதிகாரியின் உடைமையும் நிலையையும் பறி.
ADVERTISEMENTS
DDisgorgev. வாந்தியெடு, கக்கு, பறித்ததைத் திருப்பிக் கொடுத்து விடு, ஆறு முதலியவற்றின் வகையில் கழி முகத்திற்கொண்டு பாய்ச்சு.
ADVERTISEMENTS