தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDishabituatev. படிந்துவிடட வழக்கத்திலிருந்து விடுவி.
DDisharm;orizev. பொருத்தமற்றதாக்கு, முரண்பாடாகு.
DDisharmonyn. ஒவ்வாத தன்மை, ஒற்றுமைக்கேடு.
ADVERTISEMENTS
DDisheartenv. ஊக்கம் கெடு, சோர்வூட்டு.
DDisherisonv. மரபுச் சொத்துரிமை இல்லாமற் செய்தல்.
DDishevelleda. தலைமுடி வகையில் பரட்டையான, கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற, விரிகோலமான, பம்பைத் தலையுடைய, ஒழுங்கற்ற, திரைதத, சுருக்கங்கள் கொண்ட, திருந்தாத் தோற்றமுடைய, பண்படாத.
ADVERTISEMENTS
DDishonourn. மானக்கேடு, அவமதிப்பு, இகழ்ச்சி, இழிதகைமை, இகழ்ச்சிக்குரிய செய்தி, பொருள்முறிக்குரிய மதிப்பு மறுப்பு, மாற்று முறிக்குரிய மதிப்பு மறுப்பு, (வினை) அவமதிப்புச்செய், இகழ், கற்பழி, பணமுறிக்குப் பணம் கொடுக்க மறு, மாற்று முறிக்குப் பணம் வழங்க மறு.
DDishonourablea. மதிப்புக்கேடான, இகழ்ச்சிக்குரிய, றகேடான, கீழ்த்தளமான, இழிந்த.
DDishornv. கொம்புகளை நீக்கு, கொம்புகளைக் கவர்.
ADVERTISEMENTS
DDishousev. வீடற்றவராக்கு.
ADVERTISEMENTS