தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Disinterest | n. தன்னலமற்ற தன்மை, குறைபாடு, குறை, அக்கறையற்ற தன்மை, (வினை) தனி நலம் அகற்று. |
D | Disinterested | a. தன்னலமற்ற, தனிநலச் சார்பற்ற, அக்கறை கொள்ளாத, ஒரு சார்பற்ற, நடுநிலையான, தாராள நோக்குடைய. |
D | Disinvestment | n. வௌதநாட்டு முதலீட்டுச் சேமங்களின் மீட்பு. |
ADVERTISEMENTS
| ||
D | Disjecta membra | n. pl. உடைந்த பகுதிகள், துண்டுத் துணுக்குகள். |
D | Disjoin | v. தனித்தனியாகப் பிரி, இணைப்பகற்று. |
D | Disjoint | v. இணைப்பொழுங்கு குலை, இயலமைதி குலை, இயைபு கெடு, பொருத்தமற்றதாக்கு, ஏறுமாறாக்ககு, இணைப்புப் பிரி, துண்டுதுண்டாக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Disjointed | a. இயைபற்ற, பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற, இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத, தாறுமாறான. |
D | Disjunction | n. இயைபறுத்தல், பிரித்தல், இயைபின்மை பிரிநிலை. |
D | Disjunctive | n. பிரிநிலை இடைச்சொல், (அள) பிரிநிலை இளைவாசம், (பெயரடை) பிரிவுறுகிற, தனித்தனியான, (இலக்) பிரிநிலை இணைவான, பொருள்பிரித்துச் சொல் இணைக்கிற, (அள) இரண்டில் ஒன்று தேர்வுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
D | Disk n. | வட்டு, வட்டத்தகடு, பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம், வட்டச்சில்லு, நாணயம் போன்ற வட்டவில்லை, கதிரஹ்ன் ஆழிவட்டம், திங்கள்வட்டம், இசைத்தட்டு, வட்டவடிவப் பொருள், உடலின் தட்டையான வட்ட உறுப்பு, தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு, செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி, மலரின் விரிந்த கொள்வலம், கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி, (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி. |