தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisobligev. கடப்பாட்டிலிருந்து விடுவி, விருப்பத்தை மதிக்கத் தவறு, கோரிக்கை மறு, உதவி மறு, உணர்ச்சி புண்படச்செய்.
DDisoblighinga. உதவ மறுக்கிற, விருப்பத்தைக் கவனிப்பதில் அக்கறையில்லாத, ஒத்துணர்ந்து செயலாற்றாத, அன்பில்லாதம, அன்பாதரவற்ற.
DDisordereda. ஒழுங்கு குலைந்த, குழம்பிய, மூளைதிரிந்த, அறிவு திறம்பிய.
ADVERTISEMENTS
DDisorderlyn. ஒங்கின்மையாக நடப்பவர், (பெயரடை) ஒழுங்குகேடான, குழப்பமான, முறைகெட்ட, கட்டுப்பாட்டை மீறிய, சட்டத்துக்குக் கட்டுப்படாத, தாறுமாறான தோற்றமுடைய, கொந்தளிக்கிற, கட்டுக்கடங்காத, பொதுமக்களுக்குத் தொந்தரவு தருகிற, பொதுநலத்துக்குக் குந்தகமான, (வினையடை) சட்டத்துக்குமாறாக, குழப்பமான.
DDisorganizev. ஒழுங்குமுறையைக் கெடு, தாறமாறாக்கு, உயிரியல் கூட்டுச் சிதை.
DDisorient, disorientaten. திருக்கோயில் முதலியவற்றை நேர்கிழக்குமுகமாயிராமல் மாற்று, திசை குழப்பு, திசை தெரியாமற் செய்.
ADVERTISEMENTS
DDisownv. தனதன்றெனக் கூறி கூறு, மறு, தனதல்ல எனக் கைவிடு, ஏற்க மறு, மறுதலி, கைதுற, கைவிடு.
DDisparagev. இழித்துரை, பழித்துரை, இகழ், மதிப்புத் தாழ்த்து, இழிவேற்று, கீழானவற்றடன் ஒப்பிட்டு மதிப்புக் குறைவுபடுத்து.
DDisparatea. மலைமடுப்போன்ற வேற்றுமையுடைய, தொடர்புபடுத்தத் தகாத, முற்றிலும் வேறான, வகைவேறுபட்ட.
ADVERTISEMENTS
DDisparatesn. pl. முற்றிலும் வேறுபட்டவர்கள், ஒவ்வாப் பொருள்கள்.
ADVERTISEMENTS