தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDisquisitivea. ஆய்வு சார்ந்த.
DDisratev. சிறிய அதிகாரியின் நிலைக்கு இறக்கு, படி தாழ்த்து.
DDisregardn. கவனியாதிருத்தல், புறக்கணிப்பு, மதியாமை, அசட்டை மனப்பான்மை, (வினை) புறக்கணி, மதியாதிரு, அசட்டை செய், அற்பமாகக் கூறு.
ADVERTISEMENTS
DDisrelishn. சுவைகேடு, உவர்ப்பு, வெறுப்பு, (வினை) உவர்ப்புக் கொள், வெறு, வெறுப்புணர்ச்சிகொள்.
DDisrepairn. பழுதுற்ற நிலை, சீர்கேடான தன்மை, பழுதுபாரா மோசா நிலைமை.
DDisreputablea. இழிவான, மானக்கோடான, ஒழுங்கற்ற, இழிதோற்றமுடைய, மதிப்பற்ற.
ADVERTISEMENTS
DDisreputen. இகழ்ச்சி, பழி, பெருமையழிவு, மானக்கேடு.
DDisrespect,அவமதிப்பு, மதிப்புகேடு.ந்ண்ள்ழ்ங்ள்ல்ங்ஸ்ரீ
DDisrespectfula. அவமதிப்புக் காட்டுகிற, பணிவிணக்கமில்லாத.
ADVERTISEMENTS
DDisrobev. உடைகளை, ஆடையகற்று.
ADVERTISEMENTS