தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDissociationn. தொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு.
DDissociativea. தொடர்பறும் போக்குடைய, பிரியும் இயல்புடைய, கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
DDissolublea. கரையுமியல்படைய, கூட்டாக்கம் சிதைந்து தனிக்கூறுகளாகப் பிரியும் தன்மைவாய்ந்த, பிணிப்பவிழ்க்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
DDissoluten. ஒழுக்கங்கெட்டவர், (பெயரடை) ஒழுக்கக்கேடான, நெறிதவறின, தீயொழுக்கமுள்ள.
DDissolutenessn. ஒழுக்கக்கேடு, இழிந்தவாழ்க்கைப்போக்கு.
DDissolutionn. கரைவு, உருகுதல், சேர்மான ஆக்கச் சிதைவு, பங்காண்மைக் கூட்டுப்பிரிவு, கட்டவிழ்வு, மண உறவு முறிப்பு, நேசஉறவு கலைப்பு, அவைக்கலைப்பு, பொதுத் தேர்தலுக்கு முற்பட்ட சட்டமன்றக் கலைப்பு.
ADVERTISEMENTS
DDissolvablea. கரைக்கத்தக்க, கரையக்கூடிய, கரையும் இயல்புடைய.
DDissolvev. கரையச்செய், கரை, பனிக்கட்டி வகையில் உருகச்செய், உருகு, நீரியலாக்கு, நீரியலாகு, நீர்பெருக்கு, நீரில் தோய்வுறு, கூட்டுச் சிதைவி, சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை, அவைகலைவுறு, தேய்ந்துமறை, படிப்படியாக மறை, மறைவுறு, முடிவுறு, தள்ளுபடி,செய், தளர்வுறச் செய், தசைநார்கள் தளர்வுறவிடு.
DDissolventn. கரைப்பான், கரைக்கம் பொருள், (பெயரடை) கரைக்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
DDissonance, dissonancyn. ஒலிமுரண்பாடு, இசைகேடு, இசைமுரண்பாடு, முரண்பாடு, ஒவ்வாமை, பொருத்தக்கேடு.
ADVERTISEMENTS