தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yak | n. கடமா, திபேத்திய நாட்டு மாட்டு வகை, சிரிப்பு, நகைத்துணுக்கு, வானொலியில் பேச்சின சிரிப்பூட்டு திறம். |
Y | Yakka,yakker | ஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு. |
Y | Yale lock | n. உருள் வடிவப்பூட்டு. |
ADVERTISEMENTS
| ||
Y | Yam | n. காச்சைக்கொடி, கொடி வள்ளி, வள்ளிக்கழங்கு தருங் கொடி. |
Y | Yama | n. கூற்றுவன். |
Y | Yamen,yamum | சீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம். |
ADVERTISEMENTS
| ||
Y | Yankee | n. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர், அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்,அமெரிக்க ஐக்கிய நாட்டவர், அமெரிக்கர்,(பெ) அமெரிக்கச் சார்பான. |
Y | Yankeedom | n. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு. |
Y | Yankeeism | n. அமெரிக்க பழக்கவழக்கங்கள். |
ADVERTISEMENTS
| ||
Y | Yankn. | வெடுக்கென்ற நெம்புகோல் இழுப்பு, (வினை) நெம்பு கோலைச் சட்டென்று இழு. |