தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yataghan | n. இஸ்லாமியர் வழக்கில் கைப்படி காப்பற்றி உடைவாள். |
Y | Yaw | n. விலாத்தீடு, கப்பல் நெறிக்கோட்டம், கப்பல் நெறித்திறம்பீடு, புடை தடுமாற்றம், விமானவழித் தடுமாற்றம், விமான வழி விலகீடு, (வினை) விலாத்து, கப்பல்-விமானம் முதலியவற்றின் வகையில் தள்ளாடிச்செல், வளைந்து வளைந்து செல். |
Y | Yawl | n. சிறுபடகு, நொய்தான இன்ப உலாப்படகு, மீன் பிடிக்கும் படகு. |
ADVERTISEMENTS
| ||
Y | Yawl | n. (அரு.) கூக்குரல், ஊளையிடும் ஒலி, (வினை) கூக்குரலிடு, ஊளையிடு. |
Y | Yawn | n. கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு. |
Y | Yawning | n. கொட்டாவிவிடல், கொட்டாவி, வாய்பிளப்பு, கெவியின் பேழ்வாய், ஆழ்திற அப்ல் அங்காப்பு, (பெ) கொட்டாவி விடுகிற, அங்காந்த, பேழ்வாய் உடைய, ஆழ்ந்தகன்று திறந்திருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
Y | Yaws | n.pl. தொற்றுத் தோல்நோய்வகை. |
Y | Ye | pron (செய்., பழ.) நீர், நீவிர். |
Y | Yea | n. ஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும். |
ADVERTISEMENTS
| ||
Y | Yean | v. ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு. |