தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yercum | n. எருக்கஞ்செடி,எருக்க நார். |
Y | Yes | n. ஆம் எனுங் குறிப்பு ஏற்பு, ஆம் என்பவர்,ஆம், அப்படியே ஆகுக. |
Y | Yes-man | n. (பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர், தனிப்பெண் பற்றவர், கீழ்ப்படிதலுள்ளவர். |
ADVERTISEMENTS
| ||
Y | Yesterday | n. நேற்று,நேற்றைய நாள்.(வினையடை) நேற்றைக்கு. |
Y | Yester-night | n. நேற்றிரவு,(வினையடை)நேற்றிரவில். |
Y | Yester-year | n. சென்ற ஆண்டு,(வினையடை)சென்ற ஆண்டில். |
ADVERTISEMENTS
| ||
Y | Yet | adv. இன்னும்,இச்சமயத்திலும்,இதுவரையிலும்,இந்தக் கணத்திலும், அச்சமயத்திலும், அதுவரையிலும்,இனியும், இப்போதுங்கூட, இச்சமயத்திலுங்கூட, இன்னுங்கூட,இதுவரை எப்போதுமே, இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமே,இனியும் ஒரு போதுமே, இனியுங்கூட,மேலும், இதற்கு மேலும்,இதற்கு நேர்மாறாக, இந்நிலையில் கூட, இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட, இருந்த போதிலும், என்றாலுங்கூட, ஆயினுங்கூட,அதே சமயத்தில், இருந்த போதிலும், எனினும் இதற்கு நேர்மாறாக, எனினும் இதற்கும் மேற்பட. |
Y | YetI | n. பனிமனிதர்,இமயமலையில் இருப்பவராகக் கருதப்படும் மனிதர். |
Y | Yew | n. பசுமை மாறாக் கல்லறை ஊசியிலை மரவகை. |
ADVERTISEMENTS
| ||
Y | Ygdrasil,yggdrasil | மும்மை சால்மரம், ஸ்தாந்தினேவிய பழங்கதைமரபு வழக்கில் மூவுலகிலும் வேர்-கிளை பாயவிட்டிணைத் தெய்வீக மஜ்ம். |