தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Ytterbium | n. (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம். |
Y | Yttrium | n. அணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம். |
Y | Yucca | n. வெண்ணிற மலர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yugawaralite | n. ஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை. |
Y | Yugoslav,yugoslavian | n. யுகோஸ்லாவியர்,(பெ.) யுகோஸ்லாவியர் நாட்டினைச் சார்ந்த. |
Y | Yuk | n. சிரிப்பு, நகைச்சுவை, வானொலியில் நகைப்பூட்டும் திறம். |
ADVERTISEMENTS
| ||
Y | Yule | n. கிறிஸ்துமஸ் பண்டிகை. |
Y | Yule-log | n. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை. |
Y | Yule-tide | n. கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம். |
ADVERTISEMENTS
| ||
Y | Yurt | n. சிறு கூடாரம். |