தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
YYeastya. நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற.
YYegg,yeggman(இழி.) நாடோ டித் திருடன், இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன்.
YYelkn. (பழ.,அரு.) முட்டை மஞ்சட்கரு, கம்பளி நெய்,மஞ்சட்கருப் பொதிவாடை.
ADVERTISEMENTS
YYelln. கூக்குரல்,கூவிளி,விளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம், (வினை) கூக்குரலிடு,கத்து, ஊளையிடு.
YYellown. மஞ்சள் நிறம்,முட்டையின் மஞ்சட்கரு, மஞ்சள் வண்ணப்பொடி,குதிரைக் காமாலைநோய்,(பே-வ)கோழை,பட்டுப்பூச்சி வகை, (பெ.) மஞ்சள் நிறமுடைய, பொன்னிறமான, கந்தக நிறமான, மஞ்சள் இனஞ் சார்ந்த, மங்கோலிய இனத்தவர்க்குரிய, கறுப்பு வௌ஢ளையினக் கலப்புச் சார்ந்த, (பே-வ.) அழுக்காறுடைய,பொறாமைத் தன்மை வாய்ந்த,(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட,(பே-வ.)கோழைத்தனமான,(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற.
YYellow-boyn. (இழி.) தங்க நாணயம், வௌ஢ளையரல்லாப் படைவீரர்.
ADVERTISEMENTS
YYellow-earthn. மஞ்சட் காவிமண்.
YYellow-flagn. கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி.
YYellow-girln. (இழி.) தங்க நாணயம், வௌ஢ளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண்.
ADVERTISEMENTS
YYellow-gumn. குழந்தைக் காமாலை நோய்.
ADVERTISEMENTS