தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Y-gun | n. இருகுழல் துப்பாக்கி. |
Y | Yiddish | n. யூதர் சிதைவுமொழி, ஸ்லாவ் இன நாடுகளில் யூதர் வழங்கும் பன்மொழிக் கலப்புடைய பழஞ்செர்மானிய மொழி. |
Y | Yield | n. விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு. |
ADVERTISEMENTS
| ||
Y | Ylang-ylang | n. நறுமணச் சரக்கு, நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை. |
Y | Ylem | n. மூலப்பகுதி, எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும். |
Y | Y-level | n. நில அளவைக் கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yodel | n. இசையிழுப்புப் பாட்டு ஒலி, (வினை) இசையிழுத்துப்பாடு. |
Y | Yoga | n. யோகம். |
Y | Yogh | n. யகர ஒலி அல்லது திறந்த மென்சதர ஒலியுடைய முற்கால ஆங்கில எழுத்துக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
Y | Yogi | n. யோகி. |