தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yoheave-ho,yoho | திமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு. |
Y | Yoick | v. நரிவேட்டைக் கூவிளி எழுப்பி வேட்டைநாய்களை நரிகளின் மீது தூண்டு. |
Y | Yoicks | int. வேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
Y | Yoke | n. நுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை. |
Y | Yoke-fellow | n. வாழ்க்கைத் துணை, கூட்டாளி, உடன் தொழிலாளி. |
Y | Yoke-lines | n. பயின் இயக்கு கயிறுகள். |
ADVERTISEMENTS
| ||
Y | Yoke-ropes | n. பயின் இயக்கு கயிறுகள். |
Y | Yolk | n. மஞ்சட் கரு, கம்பளி நெய். |
Y | Yolk-bag, yolk-sac | முட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yolky | a. மஞ்சட்கருப் போன்ற. |