தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yon | a. ஆண்டைய, அதோ அந்த, அவ்விடத்திற் காணப் படுகிற, (வினையடை) (அரு.செய்.) அவ்விடத்தில். |
Y | Yonder | a. ஆண்டைய, அதோ அந்த, அதோ தொலைவில் அமைந்துள்ள, அதோ தொலைவிலுள்ள, (வினையடை) அதோ அங்கே, அதோ கண்ணுக்கெட்டிய தொலைவில். |
Y | Yore | n. பண்டையக் காலம், |
ADVERTISEMENTS
| ||
Y | York | v. பந்தடிப்பவர் முன்னே விழும்படி பந்து வீசு. |
Y | York stone | n. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை. |
Y | Yorker | n. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பவர் முன் விழும்படி வீசப்பட்ட பந்து. |
ADVERTISEMENTS
| ||
Y | Yorkist | n. 'யார்க்' குடிசார்ந்தவர்,(வர) இங்கிலாந்தின் ரோசாமலர்ச் சண்டையில் வௌளை ரோசாச் சின்ன மேற்கொண்ட யார்க் கோமகன் ரிச்சர்ட் கட்சியினர். |
Y | Yorkshire pudding | n. மாட்டிறச்சியோடு வேகவைத்து உண்ணப்படும் மாக்களி. |
Y | You | pron நீங்கள், நீர், நீ, உங்களை, உம்மை, உன்னை. |
ADVERTISEMENTS
| ||
Y | Young | n. புனிற்றிளங் கன்று, புனிற்றிளங் குஞ்சு, (பெ) இளமையான, வளர்ச்சியுறாத, பிறந்த அணிமையுடைய, அண்மையில் தோன்றிய, முதிராத, முதுமையுறாத, முழு வளர்ச்சியடையாத, வாலிபமான, அனுபவ முதிர்ச்சியற்ற, வீரியங்கெடாத. |