தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Youngish | a. ஓரளவு இளமைவாய்ந்த, அனுபவம் போதாத. |
Y | Youngling | n. இளையர், இள விலங்கு, குட்டி, குஞ்சு, (பெ) இளமை வாய்ந்த. |
Y | Youngstter | n. இளைஞர், சிறுவர். |
ADVERTISEMENTS
| ||
Y | Youngun | n. (பே-வ) இளைஞர், சிறுவர். |
Y | Your | a. உன்னுடைய, உங்களுடைய. |
Y | Yours | pron உன்னுடையது, உன்னுடையவை, உங்களுடையது, உங்களுடையவை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yourself | pron நீதான்,நீயேதான்,உன்னையே. |
Y | Youth | n. இளமை, இளமைப்பருவம், இளைஞன், இளைஞர், இளைஞர் தொகுதி, இளைஞர் வகுப்பு, இளைஞர் உலகம். |
Y | Youthful | a. இளமையான, இளமைப் பருவத்திலுள்ள, மனக்கிளர்ச்சியுடைய, வலுவுடைய. |
ADVERTISEMENTS
| ||
Y | Yowl | n. கூக்குரல், நாயின் வேதனை ஊளை, (வினை) கூவு, கத்து, நாய் வகையில் வேதனையால் ஊளையிடு. |