தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yeanling | n. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று. |
Y | Year | n. ஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம். |
Y | Year-book | n. ஆண்டுத்தகவல் வௌதயீடு. |
ADVERTISEMENTS
| ||
Y | Yearling | n. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய. |
Y | Yearlong | a. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற. |
Y | Yearly | a. ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக. |
ADVERTISEMENTS
| ||
Y | Yearning | n. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற. |
Y | Years | n.pl. வயது,வாழ்வுக்காலம், காலம். |
Y | Yeast | n. நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து. |
ADVERTISEMENTS
| ||
Y | Yeastinees | n. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை. |