தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Y | Yaourt | n. புளிப்புவடி சாராய வகை. |
Y | Yap | n. வள்ளொலி, நாயின் சிறுகுரைப்பு, (வினை) வள்ளென்று குரை, கீச்சொலியோடு குரை,(பே-வ.) வீண்பேச்சுப் பேசு. |
Y | Yapock | n. தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yapp | n. அட்டை கடந்து நீண்ட தொய்தோல் புத்தகக் கட்டட முறை. |
Y | Yarborough | n. சீட்டாட்ட வகையில் சிற்றினச் சீட்டுடையவர். |
Y | Yard | n. முற்றம், சுற்றுவட்டகைபௌத, (வினை) ஆடுமாடுகளைக் கொட்டிலில் அடை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yard(10) | n. கோலளவு, கெசம், இருமுழ நீள அளவு, மூவடி நீளப் பொருள், கைவிட்டம், கப்பல் பாய்மரக் குறுக்குக் கைச்சட்டம்,(பழ.) குய்யம். |
Y | Yardage | n. கெசக்கணக்கில் பரப்பளவு, மொத்தக் கெச அளவு, சதுரகெசப் பரப்பளவு, கனகெசக் கன அளவு, சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம். |
Y | Yard-arm | n. பாய்மர விட்டப்பாதி, பாய்மர விட்டக் கை. |
ADVERTISEMENTS
| ||
Y | Yard-bird | n. (படை., இழி.) ஊழிய வேலை தரப்படும் படைவீரர். |