தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zone | n. (மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை. |
Z | Zonular | a. மண்டலம் போன்ற, சிறுபட்டை வளையம் போன்ற. |
Z | Zoo | n. விலங்ககம், விலங்குக் காட்சிச்சாலை, லண்டன் விலங்குக் காட்சிச்சாலை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoogamy | n. விலங்குகளின் பாலினப் பெருக்கம். |
Z | Zoogeography | n. விலங்கியல் நிலநூல், நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல். |
Z | Zoographer,zoographist | n. விலங்கியல் நில நூலார். |
ADVERTISEMENTS
| ||
Z | Zoography | n. விரி விளக்கவியல் விலங்கு நூல். |
Z | Zooid | n. இடை உயிர்ம அமைவு, விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு, கூட்டுயிரிகளின் உறுப்புயிர், (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய, உயிரியல் சார்புடைய. |
Z | Zoolatry | n. விலங்கு வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoolite | n. புதைபடிவ விலங்குரு, விலங்குப் புதைபடிவ உரு, புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள். |