தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zoetrope | n. இயங்குக் காட்சிக் கருவி, தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி, தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை. |
Z | Zohar | n. மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு. |
Z | Zoic | a. விலங்குகள் சார்ந்த, (மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoilism | n. ஆய்வுக்கடிந்துரை. |
Z | Zolasim | n. சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு, தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு. |
Z | Zollverein | n. சுங்கக்கூட்டணி, சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zombi,zombie | மந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம், பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர், (இழி.) அறிவுக் கட்டையான மனிதர், உணர்ச்சிக் கட்டையான மனிதர். |
Z | Zonal | a. மண்டலமான, மண்டலம் போன்ற, மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட, மண்டலத் தொடர்பான, வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த. |
Z | Zonary | a. மண்டலச் சார்பான. |
ADVERTISEMENTS
| ||
Z | Zonate,zonated | (தாவ.,வில.) பட்டை வளையங்களையுடைய, பட்டையாக இடப்பட்ட. |