தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZingaron. இத்தாலிநாட்டு வழக்கில் நாடோ டி இனத்தவர்.
ZZingibern. இஞ்சி வேர்.
ZZinkeniten. எஃகு நிறக் கனிப்பொருள்.
ADVERTISEMENTS
ZZinnian. சூரியகாந்தி இனச் செடி.
ZZionn. பண்டைய ஜெருசல நகரம், ஜெருசல நகரத்திலுள்ள திருமலை, யூதர்களின் கோட்பாடான தெய்வ ஆட்சி, கிறித்தவத் திருச்சபை, வானுலகு.
ZZionismn. யூத தாயக இயக்கம், பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம்.
ADVERTISEMENTS
ZZionistn. யூத தாயக இயக்கத்தவர், பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர்.
ZZionwardsadv. வானுலகு நோக்கி, சேட்புலம் நோக்கி.
ZZiotyn. போலாந்து நாட்டு நாணய வகை.
ADVERTISEMENTS
ZZipn. வீசொலி, 'விஃசு' எனும் விரைவுச் செல்வொலி, துப்பாக்கிக் குண்டு காற்றினூடு பாயும் போது உண்டாவதைப் போன்ற மெல்லிய கூரொலி, கீறொலி, துணியைத் திடுமெனக் கிழிக்கும் போது துண்டாவதைப் போன்ற ஒலி, இழைவரி, இரு பல் வரிகளுடைய வீச்சுப் பின்னிழைவு மூடு திறப்பமைவு, இழைவரிப்புதையரணம்,ஊக்கவிசை, தெம்பு, கிளர்ச்சி, (வினை) வீசொலி செய், வீசொலியுடன் செல், வீசிச்செல், வீச்சளி, விசையளி, தெம்பு கொடு, (பே-வ.) தெம்புடனிரு.
ADVERTISEMENTS