தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zincic | a. (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் அடங்கிய, துத்தநாகம் போன்ற. |
Z | Zinciferous | a. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற. |
Z | Zincification | n. துத்தநாகம் பூசும் முறை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zincify | v. துத்தநாகம் பூசு. |
Z | Zincograph | n. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு. |
Z | Zincography | n. துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zincoid | a. துத்தநாகம் போன்ற. |
Z | Zincotype | n. துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை. |
Z | Zincous | a. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற. |
ADVERTISEMENTS
| ||
Z | Zincy | a. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகங் கொண்ட, துத்த நாகம்போல் தோன்றுகிற. |