தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zendik | n. மாந்திரிகர். |
Z | Zenith | n. உச்சி, நேருச்சி வான், மிகு செழிப்புப் பருவம். |
Z | Zenith distance | n. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zeolite | n. கனிம வகை. |
Z | Zephyr | n. மேல்காற்றுத் தெய்வம். |
Z | Zephyr | n. மேல்காற்று, மென்பூங்காற்று, இளங்காற்று, ஆட்டக்காரர் அணியும் இழை நெருக்கமான மென் கம்பளி வலைப்பின்னல் சட்டை, உடுப்புத்துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zeppelin | n. பறவைக்கப்பல் வகை, பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி. |
Z | Zero | n. சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று. |
Z | Zerone | n. குளிர் உறைவுத் துருத்தடை அமைவு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zest | n. ஆர்வம், சுவையூட்டு, உணர்ச்சியார்வம். |