தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zygodactyl | n. எதிரிணையுகிரி, எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை, (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய. |
Z | Zygodactylous | a. எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய. |
Z | Zygoma | n. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zygomatic | a. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய. |
Z | Zygomorphous | a. ஒற்றைப்பாகீடான, மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய. |
Z | Zygosis | n. (உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zygospore | n. (தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல். |
Z | Zygote | n. (உயி) இரு பாலணு இணைவுப் பொருள். |
Z | Zyme | n. புளிமா,நோய்க்கிருமி. |
ADVERTISEMENTS
| ||
Z | Zymosis | n. புரைவு, புளிப்பூட்டம், நுண்ம நுழைவுப் பெருக்கக் கோளாறு. |