தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
ZZoologicala. விலங்கு நூல் சார்ந்த, விலங்கு நூல் பற்றிய, விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற, விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.
ZZoological gardenஉயிரியல் பூங்கா
ZZoologistn. விலங்கு நூலர், விலங்கு நூலாய்வாளர்.
ADVERTISEMENTS
ZZoologyn. விலங்கு நூல்.
ZZoomn. (வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு, (வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.
ZZoomஉரு அளவு
ADVERTISEMENTS
ZZoom inஉரு பெரிதாக்கு
ZZoom outஉரு சிறிதாக்கு
ZZoomancyn. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
ADVERTISEMENTS
ZZoomorphiica. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய.
ADVERTISEMENTS