தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zoomorphism | n. தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல். |
Z | Zoonosis | n. தாவுநோய், விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய். |
Z | Zoophyte | n. மரமா, செடி வடிவமுடைய விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoophytic | a. மரமாவியலுடைய, மரமாப்போன்ற. |
Z | Zoosperm | n. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல். |
Z | Zoospore | n. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல். |
ADVERTISEMENTS
| ||
Z | Zoot | a. ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய. |
Z | Zooter | n. ஏறுமாறு அங்கியுடை. |
Z | Zootomy | n. விலங்குடற் கூறாய்வு, விலங்கு உள்ளுறுப்பியல். |
ADVERTISEMENTS
| ||
Z | Zoot-suiter | n. நீளகல்வு ஏறுமாறு அங்கியர். |