தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zip | இருபல் இணை |
Z | Zip-fastener | n. இழைவரிப், பல்லிணைவு. |
Z | Zircon | n. ஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல். |
ADVERTISEMENTS
| ||
Z | Zirconic | a. உலோகத் தனிம வகை சார்ந்த. |
Z | Zirconium | n. இரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை. |
Z | Zither,zithern | இசைத்தட்டம், உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoar | n. புகலிடம்,சரணாலயம். |
Z | Zodiac | n. இராசி மண்டலம், கிரகங்கள் செல்லும் வீதி, (அரு) முழுத்தொடர்கோவை, முழுவட்டம். |
Z | Zodiacal | a. இராசி மண்டலஞ் சார்ந்த, இராசி மண்டலத்திலுள்ள. |
ADVERTISEMENTS
| ||
Z | Zoetic | a. வாழ்விற்கு உகந்த. |