தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zeal | n. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம். |
Z | Zealot | n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர். |
Z | Zealot | n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர். |
ADVERTISEMENTS
| ||
Z | Zealous | a. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய. |
Z | Zebec,zebeck | நடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல். |
Z | Zebra | n. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
Z | Zebra-wood | n. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை. |
Z | Zebrine | a. வரிக்குதிரை சார்ந்த. |
Z | Zebu | n. இமிலேறு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zed | n. ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. |